உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)சிம்மம்: பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.மகம்: ஜென்ம ராசிக்குள் கேது, சுக்கிரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் விலகும். வரவேண்டிய பணம் வரும். குரு பகவான் செல்வாக்கை உயர்த்துவார். நட்புகளால் உங்கள் வேலை நடிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும் முயற்சி வெற்றியாகும்.பூரம்: ராசிக்குள் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு, முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவு இருக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.உத்திரம் 1: சூரிய பகவானால் மனக்குழப்பம், நிம்மதியற்ற நிலையை ஏற்படும். புதன் உங்களை வழி நடத்துவார். செயல்களில் லாபம் காண்பீர். சாமர்த்தியமாக வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !