உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் (12.12.2025 - 18.12.2025)சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர சங்கடங்கள் நீங்கும்.மகம்: கேது, ராகு, சனி என மூவர்களால் சங்கடம் உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். செயல்களில் சங்கடம், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். எச்சரிக்கை அவசியம்.பூரம்: சுக்கிரன், புதனும் புத்திசாலித்தனத்தை அதிகரிப்பர். முயற்சிகளை வெற்றியாக்குவர். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவர். தம்பதிக்குள் அன்பை அதிகரிப்பர். பணப்புழக்கத்தை ஏற்படுத்துவர். புதிய வாகனம் வாங்குவீர்கள்.உத்திரம் 1: சூரிய பகவான் கடுமையாக உழைப்பை அதிகப்படுத்துவார். பண விவகாரத்தில் நெருக்கடி ஏற்படும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்தில் வில்லங்கம், வழக்கு என்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !