உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் (16.1.2026 - 22.1.2026)சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: கேது உங்கள் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் இது யோகமான வாரம். எடுத்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செய்துவரும் தொழில், வியாபாரம் லாபம் தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும்.உத்திரம் 1: செல்வாக்கு உயரும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் எதிரிகள் பலவீனமடைவர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !