உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)சிம்மம்: சூரிய பகவான் வழிபட சங்கடங்களை விலகும்.மகம்: விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். எடுத்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.பூரம்: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும்.உத்திரம் 1: செல்வாக்கு உயரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் எதிரிகள் பலவீனமடைவர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.சந்திராஷ்டமம்: 19.2.2026 மாலை 4:12 மணி - 21.2.2026 இரவு 8:17 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !