/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)சிம்மம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: வழக்கமான வேலைகளில் நிதானமும் பொறுமையும் வேண்டும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலையில் இருப்பவர்கள் தங்களுடைய எல்லைக்குட்பட்டு செயல்படுவது அவசியம்.பூரம்: குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். நட்புகளின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.உத்திரம் 1: ராசிநாதனால் உங்களுக்கு இருந்த பயம் போகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.