/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (1.5.2026 - 7.5.2026)சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.மகம்: நீங்கள் எடுக்கும் வேலைகளில் சிறு சிறு சங்கடம் ஏற்படும். நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். வழக்கமான வேலைகளில் நிதானம் வேண்டும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.பூரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவும் பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.உத்திரம் 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பயம் போகும். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும்.