உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.மகம்: ஒரு பக்கம் சங்கடங்கள் ஏற்பட்டாலும் மறு பக்கம் அதையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். உங்களுடன் இருந்தவர்கள் எந்த நோக்கத்திற்காக உங்களுடன் இருந்தனர் என்பது தெரியவரும். பண வரவு அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். விருப்பங்கள் பூர்த்தியாகும்.பூரம்: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் லாபம்தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும்.உத்திரம் 1: உத்தியோகம் மற்றும் தொழிலில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். போராட்ட நிலை மாறும். அரசியல் வாதிகள் செல்வாக்கு மீண்டும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !