உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )சிம்மம்: காலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.மகம்: குருப்பார்வை அஷ்டம சனிக்கு கிடைப்பதால், உடல்நிலை சீராகும், தடைபட்ட வேலை நடக்கும். வேலையில் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி நீங்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.பூரம்: இதுவரை இருந்த பிரச்னை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.  தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும்.உத்திரம் 1: அரசுவழியில் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி பலிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !