/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )சிம்மம்: சூரியனை வழிபாடு தன்னம்பிக்கை தைரியதிற்கு வலு சேர்க்கும்.மகம்: கேதுவும், சனியும் சங்கடங்களைக் கொடுத்தாலும், குருவின் பார்வை, சனி பகவானுக்கு கிடைப்பதால் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும்.பூரம்: சுக்கிரபகவானால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வியாபாரம் தொழில் லாபம் அடையும் புதிய முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.உத்திரம் 1: சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான தகவல் வரும்.