/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (24.7.2026 – 30.7.2026)சிம்மம்: விநாயரை வழிபட்டுவர சங்கடம் விலகும்.மகம்: பாடத்தையும் படிப்பினைகளையும் கற்க வேண்டிய காலம். உறவினர்கள், நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்வீர். சிலர் தவறான நட்பு வட்டத்தில் இருந்து விடுபடுவீர்.பூரம்: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் மன நிம்மதி உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும்.உத்திரம் 1: அரசுவழி வேலைகளில் இழுபறி இருக்கும். முடிவிற்கு வரும் என நினைத்த பிரச்னை தொடரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.