உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

சிம்மம்: சூரிய வழிபாடு வேலை வெற்றியாகும்.மகம்: கேதுவால் மனம் குழப்பம் அடையும். சிலருக்கு எதிலும் பற்றற்ற நிலை இருக்கும். நம்பிக்கையை வழங்கியவர்கள் விலகிச்செல்வர். எந்த வேலையாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செய்வது நல்லது. தொழிலில் நேரடி கவனம் செலுத்துவது நல்லது.பூரம்: நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை முடியும். பாதிப்பு விலகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உத்தியோகஸ்தருக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.உத்திரம் 1:  மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். சிலருக்கு குடும்பத்திலும் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். வேலைகளில் தடையும் தாமதமும் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்கள் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !