/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (16.10.2026 - 22.10.2026 )சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: கேதுவும், ராகுவும் உங்கள் பொருளாதார நிலையை உயர்த்துவர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். கூட்டுத்தொழில் வளர்ச்சி அடையும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும்.குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.பூரம்: சுக்கிரனும், புதனும் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்பவர் லாப நஷ்டங்களை ஆராய்ந்து முடிவிற்கு வருவது நல்லது. தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம்.உத்திரம் 1: வேலையில் கூடுதல் கவனம் தேவை. முடிந்தவரை குடும்பத்தினரையும் உடன் இருப்பவர்களையும் அனுசரித்துச்செல்வது நல்லது. அரசியல் வாதிகள் பொறுமை காப்பது அவசியம். கோயிலுக்கு சென்று வருவீர்கள்.