உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன்(23.10.2026 - 29.10.2026)சிம்மம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: உங்களுடன் இருந்தவர்களின் சுயரூபம் தெரிய வரும். குடும்பத்திலும் தொழிலிலும் குழப்பத்தை உண்டாக்கி வந்தவர் விலகிச் செல்வர். மனக் குழப்பம் விலகும். தொழில் வளர்ச்சி அடையும். வருமானம் கூடும். வெள்ளி சனி கிழமையில் கவனமாக செயல்படுவது அவசியம்.பூரம்: இழுபறி வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். சனி ஞாயிறில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.உத்திரம் 1: மனக்குழப்பம் விலகும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஞாயிறு அன்று  பொறுமை அவசியம்.சந்திராஷ்டமம்: 23.10.2026 மதியம் 2:05 மணி - 25.10.2026 இரவு 7:56 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !