உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)தனுசு: ஏகாம்பரேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: கேது, செவ்வாயால் நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும். பெரிய மனிதர்கள் தொடர்பால் வேலை நடக்கும். சூரியன் ஏழாமிடத்தில் இருப்பதால் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.பூராடம்: ராகு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். குரு ஞாயிற்றுக்கிழமை முதல் உதயமாவதால் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு வாசல் கதவைத் தட்டும். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.உத்திராடம் 1: சூரியனால் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். வியாபாரிகளில் சிலர் வெளியூரில் புதிய கிளை தொடங்குவீர்கள். தடைபட்ட வேலை நடக்கும். வருமானமும், செல்வாக்கும் உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !