உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன்  (21.11.2025 - 27.11.2025)தனுசு: துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். அவர்கள் ஆதரவால் வேலை நடக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். ஆடை ஆபரணம் சேரும்.உத்திராடம் 1: செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் கையிருப்பை வைத்து புதிய இடம், வீடு வாங்குவீர். ராகு, சனிபகவானால் முயற்சி வெற்றியாகும். தொழில் வியாபாரம் லாபம் தரும். வருமானம் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !