உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

 வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)தனுசு: வீர ராகவ பெருமாளை வழிபட வேலையில் வெற்றி உண்டாகும்.மூலம்: இழுபறியாக இருந்த வேலை இந்த வாரம் முடியும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திங்கள் செவ்வாயில் நிதானம் தேவை.பூராடம்: சுக்கிர பகவானால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சந்தோஷம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை உண்டாகும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: நீண்டநாள் கனவு நனவாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புதன்கிழமை வேலைகளில் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: 8.12.2025 அதிகாலை 3:56 மணி - 10.12.2025 காலை 8:42 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !