உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன் (1.5.2026 - 7.5.2026)தனுசு: ராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: முயற்சிக்கேற்ற லாபம் வரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.பூராடம்: நேற்றைய பிரச்னை முடியும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வசிக்கும் இடத்தை வசதிக்கேற்ப மாற்றம் செய்வீர். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி நீங்கும். சிலருக்கு திருமணம், சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.உத்திராடம் 1: உடல் நிலையில் சிறு சிறு சங்கடமும் மனக்குழப்பமும் ஏற்படும். எடுக்கும் வேலைகளில் உறுதியாக இருப்பீர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உயர் கல்விக்காக கல்லுாரியை தேர்வு செய்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !