/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )தனுசு: வீரராகவப் பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.மூலம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பூராடம்: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எப்போதோ டெபாசிட்டி செய்த பணம் தக்க சமயத்தில் உதவும். மனதில் நிம்மதி உண்டாகும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெள்ளி அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 17.6.2026 மதியம் 12:26 மணி - 19.6.2026 மதியம் 3:57 மணி