உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன் (17.7.2026 - 23.7.2026)தனுசு: சக்கரத்தாழ்வாரை வழிபட வீண் செலவு குறையும். சேமிப்பு அதிகரிக்கும்.மூலம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.  உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.பூராடம்: சுக்கிரனால் லாபம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நவீன பொருட்கள் சேரும். தம்பதிக்குள் நிம்மதியான நிலை உண்டாகும். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் உங்கள் நிலை உயரும்.உத்திராடம் 1: அஷ்டம சூரியனால் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அரசு வழியில் பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் கணக்கு வழக்குகளில் சரியாக வைத்துக் கொள்வது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !