/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (25.9.2026 - 1.10.2026)தனுசு: அமிர்தகடேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: கேதுவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர். ஆதரவு கிடைக்கும். வீண் செலவும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும்.பூராடம்: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் நவீன பொருட்கள் சேரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் உயரும்உத்திராடம் 1: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய பிரச்னை முடியும். பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.