/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் (6.6.2025 - 12.6.2025)விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குரு பார்வையால் வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்கியம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.அனுஷம்: நான்காமிடத்தில் சனி, ராகு சஞ்சரித்து உடல்நிலையில் சங்கடத்தையும், அலைச்சலையும் ஏற்படுத்துவர். குருப்பார்வையால் நிம்மதி உண்டாகும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். வருமானம் உயரும். நிம்மதியாக துாங்கும் நிலை உண்டாகும்.கேட்டை: எட்டாமிட புதன் உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். நினைத்ததை சாதிக்க வைப்பார். எடுக்கும் வேலைகளை லாபமாக்குவார். வரவை அதிகரிப்பார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார்.