வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)விருச்சிகம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குரு பார்வை உங்களை பாதுகாக்கும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனநிம்மதி உண்டாகும். புதிய சொத்து வாகனம் வாங்குவீர். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.அனுஷம்: ராகு நெருக்கடிகளை ஏற்படுத்துவர் இருப்பினும் குரு பார்வை குழப்பத்தை விலகும். தாய்வழி உறவுகளுடன் இணக்கம் உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர். செவ்வாய் புதனில் அனைத்திலும் கவனம் தேவை.கேட்டை: ராசி நாதனும் கேதுவும் வியாபாரிகளின் முயற்சியில் கூடுதல் கவனம் உண்டாக்குவார்கள். முதலீட்டில் அதிகபட்ச கவனம் தேவை. புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 22.7.2025 காலை 8:29 மணி - 24.7.2025 மதியம் 12:21 மணி