/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குருவும் அவருடைய பார்வையும் செல்வாக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. வாழ்க்கையில் எதிர்பார்த்த திருப்பம் நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.அனுஷம்: சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபம் உண்டாகும். பாக்ய குருவால் பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து சேரும்.கேட்டை: செவ்வாய்க்கு குரு பார்வை உண்டாவதால் தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப செயல் நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.