உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் (14.11.2025 - 20.11.2025)விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.விசாகம் 4: செவ்வாய்க்கிழமை முதல் குரு வக்ரம் அடைவதால் வேலைகளில் கவனம் தேவை. ஊழியர்களை நம்பி ஒப்படைத்த வேலையில் மேற்பார்வை அவசியம். உடல்நிலையிலும் கூடுதல் கவனம் தேவை.அனுஷம்: சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் உழைப்பை அதிகரிப்பார். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும்.கேட்டை: விரய ஸ்தானத்தில் புதன், ராசிக்குள் செவ்வாய், சுக ஸ்தானத்தில் சனி, ராகு  சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் போவார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !