உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் (23.1.2026 - 29.1.2026)விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.விசாகம் 4: வக்கிர குருவால் வாழ்க்கை வளமாகும். பொன் பொருள் சேரும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். ஒருசிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.அனுஷம்: நான்காமிட சனி ராகுவால் உழைப்பு அதிகரித்தாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் செவ்வாய் உங்கள் நிலையை உயர்த்துவார். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த பணம் வரும். சகோதரர்களின் ஆதரவால் தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.கேட்டை: செவ்வாய், சூரியன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வேலையில் ஆதாயம் உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: 29.1.2026 மாலை 5:19 மணி - 31.1.2026 இரவு 8:13 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !