உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)விருச்சிகம்: மருதமலை முருகப்பெருமானை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: ராசிநாதனால் எடுக்கும் வேலை வெற்றியாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அனுஷம்: சனி பகவானின் பார்வை ராசிக்கு உண்டாவதால் எடுத்த வேலைகள் உடனடியாக முடிவிற்கு வரமுடியாமல் போகும். அனைத்திலும் தடை, தாமதம் ஏற்படும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.கேட்டை: உங்கள் திறமையால் நடக்காத வேலைகளையும் நடத்தி முடிப்பீர். கையில்  பணம் புரளும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.  எடுத்த வேலை வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !