உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: வேலைகளில் அதிகப்படியான உழைப்பு தேவை. சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணமும் அலைச்சலும் ஏற்படும். பண விவகாரத்தில் கவனம் தேவை.அனுஷம்: சனி பகவானின் பார்வை விலகுவதால் நீங்கள் எடுக்கும் வேலை இனி விறுவிறுவென நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.கேட்டை: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். தடைபட்ட வேலை நடக்கும். கையில் பணம் புரளும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும்  ஒப்பந்தம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !