உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் விலகும்.விசாகம் 4: குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகளால் அலைச்சலும் செலவும் குறையும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.அனுஷம்: ராசியை விட்டு சனி பார்வை விலகி விட்டதால் உங்களிடம் இருந்த மந்த நிலை நீங்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். உடல்நிலையில் தோன்றிய சங்கடம் இருந்த இடம் தெரியாமல் போகும்.கேட்டை: உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் வரும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். இந்த நேரத்தில் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செய்வது அவசியம். புதிய முயற்சிகளை முடிந்த வரை ஒத்தி வைக்கவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !