/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் விருச்சிகம்
வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)விருச்சிகம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.அனுஷம்: எதிர்ப்பு, பகை, போட்டி விலகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.கேட்டை: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன்களை அடையும்.