உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும்.விசாகம் 4: வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உடல்நிலை சீராகும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும்.அனுஷம்: உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். உடல்நிலை சீராகும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சி வெற்றியகும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும்.கேட்டை: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் செய்துவரும் தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து, ஆடை ஆபரணம் சேரும். சேமிப்பு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !