உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)விருச்சிகம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4:  இதுவரை இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.அனுஷம்: பூர்வ புண்ணிய ஸ்தான சனி பகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். நினைத்ததை சாதித்து முடிப்பீர். சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.கேட்டை: நெருக்கடி விலகும் வாரம் இது. பண வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !