உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குரு பகவானால் நிலை உயரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடம் நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.அனுஷம்: சனிபகவானுக்கு குருப்பார்வை உண்டாவதால் சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உயர் கல்வி முயற்சி வெற்றியாகும். பிள்ளை பற்றிய கவலை நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திங்கள் செவ்வாய் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.கேட்டை: புதனும் செவ்வாயும் ஆற்றலை அதிகரிப்பர். பிரச்னை போராட்டம் என்றிருந்த நிலையை மாறும்.தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். செவ்வாய் புதனில் எதிர்பாராத சிரமம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: 15.6.2026 காலை 9:54 மணி - 17.6.2026 மதியம் 12:25 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !