உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)விருச்சிகம்: பைரவரை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குரு பகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் எடுக்கும் வேலையில் நிதானம் தேவை. பிறர் கூறும் ஆலோசனைகளையும் நன்றாக ஆய்வு செய்து உங்கள் முயற்சியை மேற்கொள்வது நல்லது. புதிய முயற்சி, முதலீடுகளில் நிதானம் அவசியம்.அனுஷம்: சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் மனக்குழப்பம் நீங்கும். பிள்ளை பற்றிய கவலை விலகும்.சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எடுத்த வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குலதெய்வ வழிபாடு பாதுகாக்கும்.கேட்டை: செவ்வாய் அஷ்டமத்திலும் புதன் பாக்யத்திலும் சஞ்சரிக்கிறார். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் நிதானம் தேவை. மறைமுகத் தொல்லை, ஞாபக மறதியும் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு முயற்சியிலும் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !