உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் (14.8.2026 - 20.8.2026)விருச்சிகம்: திருச்செந்துார் வேலனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குருபகவானால் நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட சங்கடம், பிரச்னை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பிள்ளைகளுக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கேட்டை: செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட  நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் தேடிவரும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !