உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

  வார பலன் (25.9.2026 - 1.10.2026)விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: குருவால் நெருக்கடி நீங்கும். குடும்பம், தொழில், வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் பேசியும் முடிவிற்கு வருவீர். புதிய முயற்சியும், முதலீடும் லாபம் தரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.அனுஷம்: மனக்குழப்பம் விலகும். உறவினருடன் இணக்கமான நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வரவேண்டிய பணம் வரும். ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்.கேட்டை: செலவு அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் லாபம் தரும். தேவைக்கேற்ற பணம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !