உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் விருச்சிகம்

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )விருச்சிகம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.விசாகம் 4: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நோய் விலகும். தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வேலையில் நெருக்கடிகள் நீங்கும். அனுஷம்: உங்கள் மனக்குழப்பங்கள் விலகும் உறவினருடன் ஏற்பட்ட சச்சரவுகள் முடியும். உங்கள் மனநிலை அறிந்து பிள்ளைகள் நடந்து கொள்வர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கேட்டை: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது அவசியம். வியாபாரத்தில் உங்களுடைய நேரடி கண்காணிப்பு அவசியம். வெளிநாடு செல்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !