சிந்தனையாளர் முத்துக்கள்
அறிவியல் வளர்ச்சி என்பது முயற்சிகளாலும் தோல்விகளாலும் ஆனது. தோல்விகளின் எண்ணிக்கை வெற்றியின் எண்ணிக்கையை விட, 100 மடங்கு அதிகம். ஆனால் அவை வெளியே தெரிவதில்லை.- வில்லியம் ராம்சே, நோபல் பரிசு பெற்ற காலஞ்சென்ற ஸ்காட்லாந்து வேதியியலாளர்.