உள்ளூர் செய்திகள்

சிந்தனையாளர் முத்துக்கள்!

அறிவியல் என்பது கதைகளுக்கு எதிரானதல்ல. ஆனால், அறிவியல் ஆழமான ஆய்வின் வாயிலாக கண்டறியப்பட்ட உண்மைகளை மட்டுமே கதைகளாகச் சொல்கிறது.- சீன் மைக்கேல் கரோல், அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !