உள்ளூர் செய்திகள்

சிந்தனையாளர் முத்துக்கள்!

நாம் ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது, ஒரு புதிருக்கு விடை கண்டுபிடித்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், ஒரு புதிய கேள்வியைத் தொடுத்திருக்கிறோம், அவ்வளவுதான். - நெர்கிஸ் மாவல்வாலா, பாகிஸ்தான்-அமெரிக்க வானியற்பியலாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !