உள்ளூர் செய்திகள்

சிந்தனையாளர் முத்துக்கள்!

அறிவியலும் தொழில்நுட்பமும் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில், செழிப்புடன் வாழ அவசியம் எது தெரியுமா? தேவை ஏற்பட்டால், மனதை மாற்றிக்கொள்ளும் திறன்தான். - பிரியம்வதா நடராஜன், இந்திய விண்ணியற்பியலாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !