உள்ளூர் செய்திகள்

உரிமைக்குரல்

மார்கழித் திங்கள்மனதில் விழுந்தது'மையிட்டெழுதோம்'என்றஆண்டாள்மொழி!மையிருட்டு நேரம்மனதில் தெறித்தனபொறிகள்...காகிதத்தில் பதிந்தனகவிதை வரிகள்!சுயசிந்தனைஇழந்தசூழ்நிலைக்கைதிகளைவெகுகாலமாய்ஏமாற்றுகிறதுவெற்றிலையின் மீதுமந்திரவாதிகள் பூசும்மை!அவனைகாலம் காலமாய்ஏமாற்றிக் கொண்டே தான்இருக்கிறதுஅவளின் கண்மை!கண்களைஏமாற்றுவதாய்நினைத்துக் கொண்டுகாலத்தைஏமாற்றுகிறதுதலை'மை'!எழுதப்படிக்கத்தெரிந்தவர்களின்மூளையையேஏமாற்றி விடுகிறதுசிலஎழுத்துவியாபாரிகள்இட்டு நிரப்பும்பேனா'மை'!நாளை நீஇடவேண்டும்நகத்தில் 'மை'எந்த மையும்ஏமாற்றலாம்இந்த மை தான்மாற்றலாம்!கிளிகள் கூடஅலகால்சீட்டெடுக்கும் முன்ஆலோசிக்கும்!பட்சிக்கும் கொடுக்கும்சீட்டேபரிசீலிக்கப்படுகிறதுஇதுகட்சிக்கு கொடுக்கும்சீட்டுகவனமாயிரு!அகக்கண்ணை திறந்திடு!அதன்பின்நகக்கண்ணில் மையிடு!-கவிஞர் நெல்லை ஜெயந்தா99406 97959


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்