உள்ளூர் செய்திகள்

ராணுவத்தில் சேர விருப்பமா

இந்திய ராணுவத்தில் படிப்புடன் கூடிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம்' பிரிவில் 90 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 (கணிதம்,இயற்பியல், வேதியியல்)வயது: 2.7.2006 - 1.7.2009க்குள்பிறந்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: ஜே.இ.இ., (மெயின்) நுழைவுத்தேர்வு.பயிற்சி: டேராடூனில் உள்ள ராணுவ அகாடமியில் நான்காண்டு பயிற்சிக்குப்பின், இன்ஜினியரிங் டிகிரி வழங்கப்படும். மேலும் 'லெப்டினன்ட்' பணியில் அமர்த்தப்படுவர். ஸ்டைபண்டு: மாதம் ரூ. 56,100விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 12.6.2025விவரங்களுக்கு: joinindianarmy.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !