உள்ளூர் செய்திகள்

கம்பெனி செக்ரட்ரி நிறுவனத்தில் அசோசியேட் பணியிடங்கள்

இந்திய கம்பெனி செக்ரட்ரி நிறுவனத்தில் (ஐ.சி.எஸ்.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆராய்ச்சி அசோசியேட் 20, எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் 10, இணை இயக்குநர் 2, சட்டம் / எச்.ஆர்., 3, டீன் 4, அக்கவுன்டன்ட் 4, எக்சிகியூட்டிவ் 4 உட்பட மொத்தம் 52 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.பணியிடம்: டில்லி, கோல்கட்டா, மும்பை, சென்னை.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 2.6.2025விவரங்களுக்கு: icsi.edu


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !