அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா
இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் மேனேஜர் 12, மேனேஜர் 25,துணை ஜெனரல் மேனேஜர் 35, சயின்டிபிக் ஆபிசர் 1, இன்ஜினியர் 1, நுாலகர் 1, ஆர்கிடெக் 2 என மொத்தம் 77 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.ஆர்க்., / சி.ஏ., / சி.டபிள்யு.ஏ., வயது: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 4.9.2024விவரங்களுக்கு: recruitment.eil.co.in