உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு 275 காலியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீச்சல் 34, தடகளம் 33, வாலிபால் 14, கூடைப்பந்து 14,ஹேண்ட்பால் 14, குத்துச்சண்டை 12, நீர் விளையாட்டு 12, ஜிம்னாஸ்டிக்ஸ் 12, ஹாக்கி 11, பாட்மின்டன் 8, சைக்ளிங் 8,கராத்தே 7 உட்பட இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 275 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புவயது: 18-23 (1.1.2024ன் படி)கூடுதல் தகுதி: சர்வதேச / தேசிய / பல்கலை இடையிலான போட்டிகளில் சான்றிதழ்.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 147.20. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.12.2024விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !