விஞ்ஞானியாக விருப்பமா...
சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தில் (NIOT), ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் விஞ்ஞானி 42, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 45, புராஜக்ட் டெக்னீசியன் 19, பீல்டுஅசிஸ்டென்ட் 10, ஜூனியர் அசிஸ்டென்ட் 12, ரிசர்ச் அசோசியேட் 6, ரிசர்ச் பெல்லோ 18 மொத்தம் 152 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 23.12.2024விவரங்களுக்கு: