உள்ளூர் செய்திகள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜர் வாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (ஜி.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஐ.டி., 22, இன்சூரன்ஸ் 20, நிதி 18, ஜெனரல் 18, காப்பீடு கண்காணிப்பாளர் 10, சட்டம் 9, எச்.ஆர்., 6, இன்ஜினியரிங் 5, மருத்துவம் 2 என மொத்தம் 110 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிகிரி / எம்.பி.பி.எஸ்., / பி.இ., / பி.டெக்., வயது: 21-30 (1.11.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலிவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ.1180. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 19.12.2024விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !