கப்பல் கட்டும் தளத்தில் பயிற்சியாளர் பணி
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 20, எலக்ட்ரிக்கல் 4, எலக்ட்ரானிக்ஸ் 2, சிவில் 3, ஐ.டி., 2, எச்.ஆர்., 4, நிதி 3, ஆர்க்கிடெக்சர் 6 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / எம்.பி.ஏ.,/சி.ஏ.,வயது: 18 - 27 (6.1.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 6.1.2025விவரங்களுக்கு: