உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக விருப்பமா...

டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. புராஜக்ட் சயின்டிஸ்ட் 'பி', 'சி' பிரிவில் மெக்கானிக்கல் 45, கம்ப்யூட்டர் 31, இ.சி.இ., 22, இ.இ.இ., 19, ஏரோநாட்டிக்கல் 17 உட்பட மொத்தம் 137 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எம்.இ., / பி.எச்டி., வயது: 'பி' பிரிவுக்கு 18 - 35, 'சி' பிரிவுக்கு 18 - 40தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 21.4.2025விவரங்களுக்கு: ada.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !