உள்ளூர் செய்திகள்

தமிழக அரசில் வாய்ப்பு

தமிழக சுகாதார துறையில் காலியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல் மருத்துவம் (ஆப்பரேஷன்) பிரிவில் 47 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.டி.எஸ்., வயது: பொது பிரிவினர் 37, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500கடைசிநாள்: 17.3.2025விவரங்களுக்கு: mrb.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !